உஷஸ் ---அதிகாலையைக் குறிக்கும். காலை நேரத்தை பயனுள்ளதாக மாற்ற உதவும் இந்த முத்திரை. சரியாக உறக்கம் கலையாமல் இன்னும் சற்று நேரம் படுக்கையிலேயே இருப்போமோ என்று நினைக்கும் இல்லதரசிகளுக்கு மிகவும் பயன் தரும் இது. உறக்கமின்மை, அதனால் உண்டாகும் தலைவலி,கழுத்து வலி, போன்றவற்றிற்கும் இது பொருத்தமானது. காமத்தை,இன்ப உணர்ச்சியை தூண்டி, நல்ல உடலுறவை உண்டாக்கும். கழுத்து, தோள்பட்டை, நரம்புகள், மணிக்கட்டு, விரல்களை பலமுள்ளதாக்கும். மிக முக்கியமாக கேன்சரால் அவதிப்படுவோருக்கு இது மிகச்சிறந்த நிவாரணியாகும்.
ஆண்கள் ----- கைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து வயிற்றிற்கு நேராக வைத்துக் கொண்டு,இடது கையின் பெருவிரல் மேல் வலது கையின் பெருவிரல் சற்று லேசான அழுத்தத்துடன் அமையும்படி பிடிக்கவும்.
பெண்கள்-------கைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து வயிற்றிற்கு நேராகக்கொண்டு, வலது கையின் கட்டைவிரலை, இடது கையின் கட்டைவிரல், ஆள்காட்டிவிரலால் சுற்றிப்பிடிக்கவும்.
குறிப்பு ------குறை ரத்த அழுத்தம்(low blood pressure) உள்ளவர்கள் சற்று கவனத்துடன் முயற்சிக்கவும் அல்லது தவிர்க்கவும்.
உஷஸ் ---அதிகாலையைக் குறிக்கும். காலை நேரத்தை பயனுள்ளதாக மாற்ற உதவும் இந்த முத்திரை. சரியாக உறக்கம் கலையாமல் இன்னும் சற்று நேரம் படுக்கையிலேயே இருப்போமோ என்று நினைக்கும் இல்லதரசிகளுக்கு மிகவும் பயன் தரும் இது. உறக்கமின்மை, அதனால் உண்டாகும் தலைவலி,கழுத்து வலி, போன்றவற்றிற்கும் இது பொருத்தமானது. காமத்தை,இன்ப உணர்ச்சியை தூண்டி, நல்ல உடலுறவை உண்டாக்கும். கழுத்து, தோள்பட்டை, நரம்புகள், மணிக்கட்டு, விரல்களை பலமுள்ளதாக்கும். மிக முக்கியமாக கேன்சரால் அவதிப்படுவோருக்கு இது மிகச்சிறந்த நிவாரணியாகும்.ஆண்கள் ----- கைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து வயிற்றிற்கு நேராக வைத்துக் கொண்டு,இடது கையின் பெருவிரல் மேல் வலது கையின் பெருவிரல் சற்று லேசான அழுத்தத்துடன் அமையும்படி பிடிக்கவும்.பெண்கள்-------கைகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து வயிற்றிற்கு நேராகக்கொண்டு, வலது கையின் கட்டைவிரலை, இடது கையின் கட்டைவிரல், ஆள்காட்டிவிரலால் சுற்றிப்பிடிக்கவும்.குறிப்பு ------குறை ரத்த அழுத்தம்(low blood pressure) உள்ளவர்கள் சற்று கவனத்துடன் முயற்சிக்கவும் அல்லது தவிர்க்கவும்.
正在翻譯中..
